நெதர்லாந்து நாட்டின் தூதுவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் !!
இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
