பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பு முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு
இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-ஐ (a) வகுப்புக்கு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். இந்தநிலையில், 2026 மே 24 அன்று இலங்கை பரீட்சைத
