1 ஊடகம்
சம்மாந்துறையில் உள்ளூராட்சி வார விசேட நிறைவு விழா
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி நிறுவனங் களை மையமாகக் கொண்டு செப்டம்பர் 14 முதல் 19 வரை அனுஷ்டிக்கப்பட்ட 'உள்ளூராட்சி வாரத்தின்' நிறைவு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு சம்மாந்த