கொழும்பு 05 இல் Home Lands Skyline நிறுவனத்தின் Pentara Residencies கட்டுமானப் பணிகளை CHEC தொடங்கியுள்ளது
கொழும்பு 05 இல் Home Lands Skyline நிறுவனத்தின் உயர் ரக, வானளாவிய இரட்டைக் கோபுர குடியிருப்புத் திட்டமான Pentara Residencies கட்டுமானப் பணிகளை China Harbour Engineering Company (CHEC) தொடங்கியுள்ளது. கொழும்பு 05 இல் உள்ள Pentara Residencies