1 ஊடகம்
பூநகரி - கிராஞ்சி மக்களின் உயிரை பறிக்கும் வீதி!
உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த பிரதான வீதியினுடைய சிதைவுகள் காரணமாக அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்
