1 ஊடகம்
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நலத்திட்டங்கள்
விழிப்புலனற்றோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பாடும் மீன்கள் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இருளைத் தாண்டிய நம்பிக்கை எனும் மகு
