மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ள எரிபொருள் மானியம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ரஷ்ய - உக்ரைன் மோதல் என்பன உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளன. இதன் விளைவாக உலகின் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்களையும் தாக்கங்களையும்