1 ஊடகம்
ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்
2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 191,704 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்
