சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு
கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால் வெள்ளிக்கிழமை (02) குறித்த