1 ஊடகம்
ஷான் விஜயலாலின் பிரத்யேக செயலாளர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் பிரத்யேக செயலாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 16.5 மில்லியன் ரூபா நிதி நஷ்டத்தை