மாகாண சபை தேர்தல்: பாராளுமன்றத்துக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. தேவையான சட்ட ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டதும் தேர்தல்களை நடத்துவதற்கு தயா