சிறுமியின் மரணத்தில் மர்மம் - ஆய்வக சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் ரேபிஸ் (விசர் நாய் கடி) தொற்றால் உயிரிழந்துள்ளார்.ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி
கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் ரேபிஸ் (விசர் நாய் கடி) தொற்றால் உயிரிழந்துள்ளார்.ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி
சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதப்பட்டதால், இது 'இயற்கைக்கு மாறான மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அவரது உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.