பெண் ஒருவருக்கு எதிரான வழக்கில் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
அமெரிக்க எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு (E. Jean Carroll) 5 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சிவில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த
அமெரிக்க எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு (E. Jean Carroll) 5 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சிவில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த
Jean Carroll) 5 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சிவில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. நீதிமன்ற முடிவுக்குப் பிறகு தனது ஆதரவாளர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் நன்றி தெரிவித்து 82 வயதான கேரொல் எழுதிய அறிக்கையில், "ஒரு வயதான பெண்ணால் தனியாக எதையும் மாற்றிவிட முடியாது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.