1 ஊடகம்
இலங்கை அணி ‘ஏபி’ குழுவில்
இலங்கை 15 வயதுக்கு உட்பட்ட கால்பந்து அணி அசர்பைஜானில் முதல்முறை நடைபெறும் 15 வயதுக்கு உட்பட்ட பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆடவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 24 தொடக்கம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை இளையோர் அணி ஏபி குழுவில்