சவூதி - பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே விசேட பேச்சுவார்த்தை
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சவூதி அரேபிய
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சவூதி அரேபிய
அதற்கமைய, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியுமான பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை சந்தித்துள்ளார். மக்கா கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ், இரண்டு நாடுகளின் இராணுவத் தளபதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.