1 ஊடகம்
தசுன் ஷானக்க, மிஷார மிரட்டல்; T20 தொடரை சமன் செய்த இலங்கை
தசுன் ஷானக்கவின் மிரட்டல் அரைச்சதம், கமில் மிஷார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரது அசத்தல் ஆட்டம் என்பவற்றுடன் துணையோடு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் உடனான இரண்டாவது T20I போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
