பாகிஸ்தானை இலகுவாக வென்ற இந்தியா அரையிறுதிக்கு தகுதி
மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியை 55 ஓட்டங்களால் சுருட்டி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. டுபாயில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதல
