ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்குமா?
வரலாற்றில் பலமுறை, மாணவர் போராட்டங்கள், ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக இருந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் அரசாங்க வீழ்ச்சியில் முடிவதில்லை. சில போராட்டங்கள் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன; சில அரசியல் தலைமுறையையே மாற்றுகின்றன; வேறு சி