1 ஊடகம்
அமெரிக்காவிற்கு அனுப்பிய 625,000 அமெரிக்க டொலர் பணம் மாயம் : வங்கி கணக்கு மாற்றப்பட்டதாக கூறி இணைய மோசடி!
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டொலர் பணம் தமக்குக் கிடைக்கவில்லை
