2 ஊடகங்கள்
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று இன்று (8) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
