Prime Lands Residencies PLC’இன் ‘The Prime Colombo’ உடன் கொழும்பில் ஒரு இல்லத்தின் உரிமையாளராவதற்கு ஸ்மார்ட்டான வழி
Prime Residencies, நவீன ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி நிறுவனமான Prime Group இன் அங்கத்துவ நிறுவனம், கொழும்பு 09, பேஸ்லைன் வீதிக்கு முகப்பாக அமையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புத் திட்டமான The Prime Colombo இன் ஆரம்பக்கட்ட அறிமுகத்தை அறிவித்துள்ளது.
