1 ஊடகம்
உயர்கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்காகப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக்கொள்ளும் விசேட அமர்வு, 2025 டிசம்பர் 18ஆம் திகதி இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி அமைச்சின் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.