இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக 'Superbrands 2025' விருதை வென்று Samsung Sri Lanka சாதனை
புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இலங்கை வீடுகளில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ள Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ்
