1 ஊடகம்
அமெரிக்க தாக்குதல்களுக்கு மத்தியிலும் எண்ணெய் உற்பத்தியை தொடரும் ஈரான்
ஈரானின் கார்க் தீவு "அமெரிக்க-இஸ்ரேலிய எதிரியால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது" என்றும், இருப்பினும், அந்தத் தாக்குதல்கள் தீவில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை என்றும் ஒரு ஈரானிய அதிகாரி திங்களன்று (31) தெரிவித்தார். "கார்க் தீவு துண்டு துண்டாக
