1 ஊடகம்
இலங்கையை வீழ்த்தி தோல்வியடையாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (17) நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் 39 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதே; அணி, பி குழுவில் இருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
