வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பரவும் கண் நோய்: எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல
இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கார்னியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துப் பரவுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டு, சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.