மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் விசேட குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று 19.08.2026 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
