1 ஊடகம்
பங்களாதேஷ் கிரிக்கெட்டில் மீண்டும் இணையும் இலங்கைப் பயிற்சியாளர்
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB), இலங்கையைச் சேர்ந்த உடற்தகுதி மற்றும் வலிமை (Strength and Conditioning) பயிற்சியாளரான மரியோ வில்லவராயனை அதனது Rehab Center (மீள்சிகிச்சை மையம்) இன் தலைமை அதிகாரியாக நியமிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
