ஜப்பானின் E10 ரயில்களுக்குப் போட்டியாக இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் தயாரிப்பு முயற்சி
இந்திய ரயில்வே, மணிநேரத்திற்கு 350 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய 'B35' என்ற அதிவேக புல்லட் ரயிலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதைக் குறைத்து, 2030-க்குள் இந்தியாவிலேயே தயார