1 ஊடகம்
நாமலின் கைதுக்கு காரணமான நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும்! சாமர சம்பத் வலியுறுத்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளு
