பிரித்தானியாவின் 20 தூதுவர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறுவர்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் உள்ள பிரித்தானிய தூதரகக் கட்டிடம் மூடப்படாது என்றும், அது ஒரு பிரித்தானிய தூதரகமாக செயல்படும் என்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் 20 தூதர்களும் ஒரு துணைத் தூதரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுவார்கள்