1 ஊடகம்
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் கருணாவிற்கு நேரடி தொடர்பிருப்பதாக தான் கருதவில்லை என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில்
