‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ இலக்கை நோக்கிய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஊடகச் சந்திப்பு
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஊடகச் சந்திப்பு நேற்று (04.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
