1 ஊடகம்
விவசாயத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர் ஸ்தானிகர் கெளரவ இசபெல் மார்ட்டின் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (31.10.2025)காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
