ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமல்ல, பொதுமக்களின் தேவையாகும் – டில்வின் சில்வா
"நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்று கற்களை எறிந்து அச்சுறுத்திய வரலாறே இங்குள்ளது. ரணில் விக்ரமசிங்கவும் அதற்குரிய ஒருவராவார். அவர்களே தற்போது எங்களுக்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து கற்பிக்க வருகிறார்கள். ஜன
