ISC Education நிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல் – மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சமூகத்தைக் கொண்டாடும் நிகழ்வ
ISC Education நிறுவனத்திற்கு சர்வதேச கல்வி என்பது ஒரு பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பது மாத்திரம் அல்ல. மாறாக, வெளிநாட்டில் கல்வி கற்பதற்குத் தேவையான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் முதல் பல்கலைக்கழகத்தில்
