1 ஊடகம்
கொழும்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட 'உலக ஒலிம்பிக் தினம் 2026'
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு, 2026 ஆம் ஆண்டுக்கான உலக ஒலிம்பிக் தினத்தை நேற்றுமுன்தினம் (23) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடியது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு, ஒற்றுமை மற்றும் ஒலிம்பிக் பண்புகளை பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
