சவுதியின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பாகிஸ்தான் பிரதமர்
சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் வலியுறுத்தினார். சவூதி அரேபியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தனது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் அவர
