ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'சிரிலிய' வங்கிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 88 சந்தர்ப்பங்களில் குறித்த கணக்கிற்கு 82,09,0
குறிப்பாக, 88 சந்தர்ப்பங்களில் குறித்த கணக்கிற்கு 82,09,089 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 129 சந்தர்ப்பங்களில் 39,651,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குறித்த கணக்குடன் தொடர்புடைய நிலையான வைப்புக் கணக்கில் சுமார் 100 மில்லியன் ரூபாய் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- கோடிக்கணக்கில்
- பரிமாறப்பட்ட
- ஷிரந்தியின்
- கூறப்படும்
- மர்மங்கள்
- சிரிலிய
- நிறைந்த
- வங்கிக்
- கணக்கு
- பணம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.