அன்றாட வாழ்க்கைக்கு புனித பவுல் வழங்கும் மூன்று அறிவுரைகள்
ஒக்டோபர் 18ஆம் திகதியில் திருத்தூதர்களில் ஒருவரான புனித லூக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். அவர் இயேசு கிறிஸ்துவின் எழுபது திருத்தூதர்கள் என அழைக்கப்படும் குழுவைச் சேர்ந்தவராகவும் நான்கு நற்செய்தி நூல்களை எழுதிய நற்செய்தியாளர்களில் குறிப்பிடத்தக்கவ