அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு :மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் பலி
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்ட் (Bend) நகரில் உள்ள சில்வர் ரெயில் (Silver Rail) தொடக்கப்ப
