திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தின் 2 தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் வெற்றி
திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) ஒதுக்கப்பட்டுள்ள 24 எண்ணெய் தொட்டிகளில் இரண்டு தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனம் த
