1 ஊடகம்
சர்வதேச கராத்தே போட்டியில் தர்கா நகர அணி பங்கேற்பு
பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது. இந்தப் பங்கேற்பு தர்கா நகரத்திற்கு மிகவும் முக்க