வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: வாகனங்களும் மீட்பு
வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர்
வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர்
இதன்போது, கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஆகியனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.