1 ஊடகம்
பசுபிக் சமுத்திர தீவு நாடுகளில் சீனா பின்பற்றி வந்த உத்திகளில் முக்கிய மாற்றம்
பசுபிக் சமுத்திர தீவு நாடுகளில் சீனா பின்பற்றி வந்த உத்திகளில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Japan Forward இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உட்கட்டமைப்பு கடன்களை வழங்குவதற்குப் பதிலாக, சிறிய மானியங்கள் மற