பணப்பரிமாற்றத்தில் குளறுபடி - வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நடந்த இரட்டை கொடுப்பனவு அம்பலம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதை அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டு
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதை அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டு
இத்தவறுதலான பணப்பரிமாற்றங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வங்கி முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, வங்கிப் பணப்பரிமாற்றக் கோப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இந்தப் பணம் இருமுறை பரிமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.