1 ஊடகம்
திருகோணமலை - சீனிபுர பகுதியில் கடும் வறட்சி
திருகோணமலை - கந்தளாய், சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். இந்நில
