சுப்பர் ஓவர் திரில்லர்; இந்தியாவை வீழ்த்திய இலங்கை A அணி
இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் திரில் வெற்றியை பெற்றது.
இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் திரில் வெற்றியை பெற்றது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 143 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும் சூர்யான்ஷ் செட்ஜே மற்றும் விப்ராஜ் நீகம் ஆகியோர் 8ஆவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டிருந்தனர். இதில் சதீர சமரவிக்ரம மாத்திரம் தனித்து நின்று ஓட்டங்களை பெற்றார். இதில் அர்ஷாத் கானின் இறுதி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சதீர சமரவிக்ரம இரண்டாவது பந்தில் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.