உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்14 நவ., 2025

பங்களாதேஷில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.17,000 மேற்பட்ட பொலிஸார், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 3 நாட்களாக டாக்கா மற்றும் பங்களாதேஷின் பிற பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதுடன் வாகனங்கள் எரியூட்டப்பட்டன.நேற்றுமுன்தினம் டாக்காவில் ரயில் மற்றும் பஸ்ஸொன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நேற்றைய தினமும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில் ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவிக்கவுள்ளது.பங்களாதேஷில் இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

News First - தமிழ்•14 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நேற்றைய தினமும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஷேக் ஹசீனா
நிறுவனங்கள்
  • டாக்கா பல்கலைக்கழக
  • அவாமி லீக் கட்சி
இடங்கள்
  • பங்களாதேஷ் தலைநகர்
  • பங்களாதேஷ்
  • வளாகத்தில்
  • டாக்கா
  • India
திறவுச்சொற்கள்
  • பலப்படுத்தப்பட்ட
  • அறிவிக்கவுள்ளது
  • எரியூட்டப்பட்டன
  • பங்களாதேஷில்
  • ஹசீனாவுக்கு
  • பாதுகாப்பு
  • ஹசீனாவின்
  • பிரதமர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.