உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்10 மே, 2026

ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம்

தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று(10) சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.அதன்பின்னர் இரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர் ராகுல் காந்தி, தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.தமிழக முதல்வரின் பதவிப்பிரமாணத்தை தொடர்ந்து 09 அமைச்சர்கள் பதவியேற்றனர்.என்.ஆனந்த்ஆதவ் அர்ஜுனாகே.ஜி.அருண்ராஜ்கே.ஏ.செங்கோட்டையன்பி.வெங்கட ரமணன்ஆர்.நிர்மல்குமார்ராஜ்மோகன்டொக்டர்.டி.கே.பிரபுஎஸ்.கீர்த்தனாஆகிய 09 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதன் பின்னர் 03 கோப்புகளில் கைச்சாத்திட்டார்.02 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் '200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரம்' வழங்குவதற்கான முதலாவது கோப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கையொப்பமிட்டார்.பெண்களின் பதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம்' எனும் கோப்பில் கையொப்பமிட்டதுடன்,போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க 'போதைப்பொருள் தடுப்புப்படை அலகுகள் உருவாக்கம்' எனும் கோப்பிலும் அவர் கையொப்பமிட்டார்.பதவியேற்பு விழாவின் பின்னர் வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்.தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவை நாளை(11) காலை 09.30க்கு கூடவுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இந்திய கமினியூஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனியூஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என்பன தமது ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•10 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

அதன்பின்னர் இரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதன் பின்னர் 03 கோப்புகளில் கைச்சாத்திட்டார்.02 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் '200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரம்' வழங்குவதற்கான முதலாவது கோப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கையொப்பமிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • தமிழிசை சௌந்தரராஜன்
  • யினார் நாகேந்திர
  • ராகுல் காந்தி
  • ஜோசப் விஜய்
நிறுவனங்கள்
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி
  • மாக்சிஸ்ட் கம்யூனியூஸ்ட் கட்சி
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • இந்திய கமினியூஸ்ட் கட்சி
  • காங்கிரஸ் சிரேஷ்ட
  • காங்கிரஸிடம்
திறவுச்சொற்கள்
  • கையொப்பமிட்டார்
  • பதவிப்பிரமாணம்
  • பதவியேற்றனர்
  • உருவாக்கம்
  • முதல்வராக
  • கோப்பில்
  • பெரியார்
  • தமிழக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.